மூத்திரப்பையில் உண்டாகும் மணல், சிறு பயறு, சுண்டைக்காய் முதலியவைகளின் பருமனை யொத்த கல்லுகள் - Calcareous or stone-like concretions of various sizes ranging from a grain of sand up to a big, pea, found in the bladder kidney or urethra; stone in the bladder urinary calculus.
NOTE:- It is generally composed of phosphates of ammonium, calcium and magnesium.