உண்ட வுணவு செரியாமையினால் ஏற்படும் ஒர்வகைக் கழிச்சல், இதில் மலமானது துர்க்கந்தமாகவும் ஜீரணமாகாத உணவு கலந்த நீராகவும், வெளிப்படுவதுடன் வயிற்றிரைச்சல், வயிற்றுவலி, வாயில் நீருறல், முதலிய குணங்களை காட்டும் - An abnormal frequency of evacuation of the bowels arising from indigestion. It is marked by fetid and fluid stools containing undigested food, rumbling noise in the stomach, colic, salivation etc - Diarrhoea.