அசீரணக் காய்ச்சல் - புசிந்த அன்னம் செரியாமையால் வயிறு மிகப் பொருமிக் கழிந்து புளித்தேப்பம், கொட்டாவி, விக்கல் ஆகிய குணங்களைக் காட்டுமோர் விதக் காய்ச்சல் - A fever arising from indigestion or other gastric disturbances. It is characterised by rumbling noise in the stomach, purging, sour belch, yawning, hiccough etc Gastric fever.