இரத்த சம்பந்தமான நோய் - Any disease arising from altered condition of blood in the system.
இரத்தப் பெருக்கையுண்டாக்கும் பெரும்பாடு, மூக்கு ரத்தம், இரத்தங்கக்கல் முதலிய நோய்கள் - Disease resulting in hemorrhage such as Menorrhagia, Epistaxis, Hemoptysis etc.