தாகம், மெலிவு, சுரம், வாந்தி, விக்கல், அதிசாரம், ஆகியவைகளோடு கூடி விஷ சம்பந்தமாக ஏற்பட்ட வடியாத வீக்கம். இது மரணத்தையுமுண்டு பண்ணும் - Irreducible swelling arising from the effects of poison and poisonous bites and characterised by the following symptoms dyspnoea, thrist, weakness, fever, vomiting, hiccough, dysentery etc., It is extremely hard to cure and may every soon prove fatal.