வயிற்றின் உட்புறத்தில் கட்டி யுண்டாக்கி உடைந்து மிக்க வேதனையுண்டாக்கி, வாயால் சீழ், இரத்தம் முதலியவைகளை விழச் செய்யும் ஓர் விதக் கட்டி - An incurable abscess developed inside the abdomen the contents of which (pus and blood) find their way out through the mouth.
தன வித்திரதிக் கட்டி -Incurable abscess of the woman’s breast – Mammary abscess.