இருமல், இரைப்பு, திரிதோஷம் முதலிய குணங்களோடு, மலமாகவும், இரத்தம் அல்லது சீழாகவும், மலமூத்திரங்கள் நாற்றத்துடனும், உண்டாகும் தீராத வாந்தி - Incurable vomiting attended with cough, hard breathing, deranged condition of the three humours in the system etc. and marked by the presence of fecal matter, blood or fetid stomach contents.