அதிக நடுக்கல், வீக்கம், தாங்க முடியாத வலி, உடம்பு முழுவதும் திமிர், ஆகிய குணங்களுடன் உடம்பு மெலிவு, வாட்டம் முதலிய குறிகளையுங்காட்டு மோர் வாத நோய். இதை மருந்தினால் எளிதில் நீக்க முடியாது - A form of chronic rheumatism attended with characteristic tremor of the muscles, swelling, unbearable pain, numbness, and progressive muscular atrophy. It cannot be easily cured by medicine.