ஆசனவாய்ப் புண் பட்டாலும், அங்கந்திறந்தாலும், வயிறுப்பினாலும், சில்லிட்டாலும் அல்லது வேறு எந்தவிதமான துர்குறிகளைக் காட்டினாலும் அது தீராது என்று கருதப்படு மோர் வகை அசீரணக் கழிச்சல் - Incurable Diarrhoea accompanied by ulceration of the anus, gaping of the anus, distended abdomen and chillness of the extremities.