எளிதில் சிகிச்சைக்கு வசப்படாத மேக நோய்கள் – கிரிச்சுரம், அசுமரி (நீரடைப்பு, கல்லடைப்பு), நீரிழிவு, மச்சை, அத்தி இரத்தம் அல்லது வசா மேகங்கள். உடம்பெரிச்சல், உணவில் வெறுப்பு, சுரம், பேதி முதலிய குணங்களும், நுட்பமான இடங்களில் கட்டிகளும் ஏற்படும் மேக நோய்கள் இவைகள் அசாத்திய மெனக் கூறப்படும் - Incurable urinary disease such as :-
i. Stricture, retention of urine, stone in the bladder or the kidneys, diabetes (mellitus), diabetes (affecting the marrow), diabetes insipidus, Hematuria and Chyluria.
ii. Diabetes marked by burning sensation in the body, unquenchable thirst, loss of appetite, fever, diarrhoea etc. as well as diabetes followed by carbuncle.