வாதபீலிகம் அதாவது மண்ணீரலுக்கு வாதத்தினாலேற்படும் நரம்பு வலி - A radiating neuralgic pain resulting from the morbid condition of the spleen Splenalgia.
வீங்கிப் பருத்துக் காணும் மண்ணீரல் நெடுநாளாகியும் சிகிச்சைக்கு வசப்படாமல் அதனால் அதிசார பேதி கண்டு உடம்பை இளைக்கச் செய்து மரணத்தை யுண்டாக்கும் ஓர் தீராத நோய் - A chronic form of the enlargement of spleen marked by anaemia and emaciation due to its being long unattended to. At the last stage, diarrhea or dysentery becomes permanent and the person sinks.
NOTE: Up to a certain point this state may terminate in recovery, but a stage of splenic blood-deterioration is at length reached, when medicines are useless.