நோய் கொண்ட பெண்களைப் புணர்வதினால் ஏற்பட்ட வெள்ளை நெடு நாளாகக் குணப்படாமல், வாதபித்தப் பிரமேகம், தந்தப்பிரமேகம், மூத்திரக் கிரிச்சனம், கல்லடைப்பு ஆகிய நோய்களாக மாறிச் சிகிச்சைக்கு அசாத்தியமாகும் பிரமேக நோய். அன்றியும் இந்நோய் மூத்திரப் பையிலிருந்து குண்டிக்காய்க்கு மாறினாலும் அல்லது பெண்களுக்குக் கருப்பையை அடைந்தாலும் அது தீராத நோயாகும் - Gonorrhea which is said to be chronic when it is being neglected for a long time without adequate treatment, and when it developes in its last stage into gonorrheal rheumatism, gleet, stricture of urinal passage arising from neglected gleet and stone in the bladder. Moreover in bad cases, the disease may spread from the bladder to the kidneys or in a woman it may reach the womb and its appendages.