மார்பு, குதம், தலை, தோள், முதுகு, ஆகிய இவ்விடங்களிலாவது, உடம்பில் வேறு மர்மஸ்தான மூட்டுகளிலாவது எழும்பி, நோயாளியைப் பாய்க்குப் பலியாகக் கிடத்தும் தீராத பிரமேகத்தினால் எழுப்பிய கட்டி - Gummatus tumour appearing about the region of the heart, anus, head, shoulder, back or any of the vital joints of the body attended with supervening symptoms producing extreme prostration in a patient.