அளவு கடந்த பித்தம் - Excessive secretion of bile in the system.
கள்ளுண்டவனைப் போல் உணர்ச்சியற்று வாய் வறட்சி, தாகம் முதலிய குணங்களை யுண்டாக்கும் ஓர் வகைப் பித்த நோய் - A bilious disease followed by insensibility similar to the condition of a drunken person and marked by parched tongue and intense thirst.
வாதமும் சிலேட்டுமமும் கூடிய ஓர் பித்த நோய் - A chronic biliousness due to the concerted action of the three Dhoshas (humours) in the system.