கைகால், சுரந்து வயிறு வடிந்தாலும் அல்லது வயிறு வீங்கிக் கை கால்களின் வீக்கம் வடிந்தாலும், மர்மஸ்தானம், பிடுக்கு, குதம் முதலியவைகள் வீங்கினாலும், சுரம், கழிச்சல் அல்லது மயக்கம் கண்டாலும், உண்டாகும் தீராத பாண்டுரோகம் - An incurable Pandu (Anasarca) attended with-
i. Edematous swelling of the extremities with emaciation of the abdominal region or vice versa,
ii. Swelling of the scrotum, genitals or the part of the anus.
iii. Fever, diarrhea or sub-comatose state (partial giddiness).