பல்வேரின் நுனியில் விரண முண்டானபொழுதும், சீழ் வடித்து சிலையோடின காலத்திலும், சொத்தை விழுந்த பொழுதும் உண்டாகும் பல்நோய்கள். - Severe tooth ache, accompanied by inflammation of the tough fibrous membrane surrounding the teeth (Dental periosteum), attended with discharge of pus, due to necrosis of the alveoli or rotten condition of the gum and caries of the tooth.