நோயினால் பீடிக்கப்பட்டு அறிவழிந்த காலத்திலும், நாக்கு வெளிப்பட நீண்டு விட்ட காலத்திலும், தொண்டைக்குள் தண்ணீர் இறங்காத காலத்திலும், அந்தர தாகத்திலும், மரணப்போதிலும் காணும் தீராத தாக விடாய் -Unquenchable or morbid thirst (Polydypsia) in a patient exhibiting the following sysmptoms;-
i. Loss of senses or consciousness.
ii. Protrusion of the tongue (Glossocele)
iii. Incapability to swallow water.