உடம்பினின்று இரத்தம் அல்லது இரத்த நீர், மூளை அல்லது முள்ளந்தண்டைத் தாக்குவதாலும், நாடி நரம்புகளின் சோர்வினால் ஏற்படும் சித்தப்பிரமை, சீவ இயக்கம் முதலியவைகளாலும் அதிர்ச்சியாலும் உண்டாக்கும் மூர்ச்சை, புத்திமயக்கம், இரத்தங்கக்கல், பேதி, நாடித் துடிப்பு, மேல் மூச்சு ஆகிய காரணங்களினாலும் ஏற்படும் தீராத சன்னி -Apoplexy arising from the following causes in considered incurable and is invariably fatal.
i. Apoplexy followed by coma from effusion of blood into the brain or the vertebral column.
ii. Functional disturbance of the nervous system followed by cerebral excitement, vital depression and prostration.
iii. Apoplectic shock attended with fatigue, loss of senses, vomiting of blood, purging and quickening of pulse and respiration. (NOTE:- Indian medicinal science makes no distinction of Apoplexy, delirium and shock for the reason that the common term,சன்னி is used invariably in all such cases.)