உடம்பிலுள்ள தசை, நாடி, நரம்பு முதலியவைகளில் பூச்சிகள் ஏற்பட்டு அதனால் உடம்பில் திமிர், விரணம், சதை அழுகல், விரற்குறைவு முதலிய துன்பங்களை உண்டாக்கி மற்றும் வேற்றுக் குரல், உருமாற்றம் முதலிய வேறுபாடுகளையும் உண்டாக்கும் ஓர் வகை தீராத குட்ட நோய் - A chronic form of leprosy arising from a constitutional disorder due to a specific microbe (Bacillus – M. leprae) in the skin and nerve. It is marked by anesthesia, deep ulceration, and gangrene. The lesion is also followed by affection of the larynx and change of appearance in the body.