இருமல் உக்கிரமாகவும், மேல் மூச்சு, தாகம், பேதி முதலிய குணங்களுடன் கூடியதும், சில பாலர்களைத் தாக்கிக் கண்டத்திலுள்ள விசுத்திக் கோளத்தை வீங்கிச் செய்து அதனால் மாரடைப்பு உண்டாக்கித் திடீரென ஆவியைக் கொள்ளை கொள்ளுவதும் ஆகிய தீராத காச நோய்கள் - Spasmodic asthma marked by severe paroxysms, hard breathing, thirst, purging etc; thymic asthma occurring usually in children or adults characterised by obstruction to respiration due to enlargement of the thymus, with a tendency to end in sudden death. It is therefore considered incurable.**