பெருவாரி நோய், உலாவும் காலத்திலும், கோடையிலும், வாந்தி பேதி அல்லது சீதபேதி கண்டு மலத்துடன் இரத்தம் கலந்து வந்த காலத்தும், கயரோகம் முதலிய கனத்த நோய்களின் ஈறாக மாறாப்பேதி கண்ட காலத்தும், கிராணி கண்ட காலத்தும் மரணகாலத்திலும் ஏற்படும் தீராத பேதிகள் - Any acute dysentery or diarrhea occurring with serious mucous or bloody stools in any of the following circumstances.
i. During the time of epidemics or the great heat of summer.
ii. At the crisis of any complicated disease.
iii. As steady progress to a fatal ending, as in malignant diarrhea.
iv. In chronic cases such as tuberculosis occurring at the time of death malignant dysentery.