தலை மண்டையிற்காணும் ஓர் தீராத நோய். இதனால் தலை மயிர் புரை புரையாக உதிர்ந்து அந்த இடத்தில் வேதனையை யுண்டாக்கும் - A disease of the scalp attended with inflammation of the hair follicles resulting in loss of hair in the affected area – Alopecia follicularis.**