பலவித நாற்றத்துடன் கழிச்சல் கண்டு சுரமும், மயக்கமு ண்டாக்கி நினைவு தடுமாறச் செய்யுமோர் நோய். இது மரணத்தை உண்டாக்கும் - A severe type of chronic diarrhoea characterised by fever, giddiness, loss of consciousness, fetid fecal discharge, etc. It may generally end in death – Acute Inflammatory Diarrhoea.**