Search Keyword in GENERAL category
அசநோற்பவ விக்கல்
[ Asanorbavavikkal]
Asanorbavavikkal
- a. உணவுக் குற்றங்களினால் வயிற்றில் வாதமேற்பட்டு அதனால் தொண்டைக் கம்மல், அற்பத்தொனி, சிணுக்கிருமல், முதலியவைகளை யுண்டாக்குமோர் விக்கல். இது ஐந்து வகை விக்கல்களில் ஒன்று. இந் நோய் முக்கியமாய் காரமான பதார்த்தங்கள், எளிதில் சீரணிக்காத கடின பண்டங்கள் முதலியவைகளைச் சாப்பிடுவதனால் உண்டாகும்.
b. A kind of hiccough due to the neurotic condition of the stomach arising from dietary defects or indigestion. It is marked by sore throat, feeble voice and a slight cough. It is one of the five kinds of hiccough described in the Indian Medical Science – Singultus gastricus nervous. It is chiefly due to eating hot substances and other articles of food not easily digestible.