வாத பித்த சிலேட்டிம தோஷங்களினால் வாயு பேதப்பட்டுச் சீவநிலையைத் தாக்குவதனால் பிரமைதட்டி மூர்ச்சைக்கண்டு, கீழே விழுந்து பிரேதத்தைப் போல் கிடக்கச் செய்யும் ஓர் வகைச் சன்னி நோய் - A kind of apoplexy affecting the brain or other vital parts, as a result of the changes in the three humors of the system.It overpowers all the functions of both the mind and the body with the result that the person so affected suddenly collapses and remains as if dead Asthenic apoplexy.
NOTE: Death many otherwise be the result if the patient is not promptly attended to.**