ஓர் அம்மை, இது பருத்தும், தடித்தும் உள்ள அனேக கொப்புளங்களை எழுப்பி இரணத்தை உண்டாக்கும். இதனால் கீல்களிலும் முகத்திலும் வீக்கமும், தாகமும், பிசுபிசுப்புள்ள சீழ் முதலியனவும் உண்டாகும் - A kind of small pox marked by large and well-defined pustules in the body and swelling on the face and the joints. It is followed by thirst and discharge of sticky pus.**