இரத்தத்தைக் கொண்டு கருவிழியில் பளபளப்பான விரணக்கொப்புளத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் சிறுசிறு கொப்புளங்களை எழுப்பி அதனால் அக்கண்ணில் அதிக வலியையும் இரத்தம் போல் சிவந்த நீர் ஒழுக்கையும் உண்டாக்கும் ஓர் கண்ணோய். இது ஆட்டின் புழுக்கையைப் போல் கரடான கொப்புளங்களை எழுப்புவதால் இதற்கு ‘ஆஜிகரோகம்’ என்று பெயர் - A painful reddish growth resembling the hard excreta of a goat, found shooting forth from beneath the surface of the cornea with small vesicles around it. It is attended with excessive pain and reddish slimy secretion – Vesicular keratitis.**