(அங்கம் + சலனம் + வாதம் = உடம்பு + அசைதல் + வாத நோய்) வாயுபண்டங்களை மிதமிஞ்சிவுண்பதிலிருந்து வாதம் அதிகரித்து நரம்புகளைத் தாக்குவதனால் அது உடம்பு முழுவதும் பரவி சாதாரணமாய்க் கை கால்களில் நடுக்கத்தை உண்டாக்கும் ஓர் வகை வாத நோய். இதற்கு உதறுவாதம் என்றும், கம்பவாதம் அல்லது நடுக்குவாதம் என்றும் பெயர். இது சாதாரணமாய் 40 வயதிற்கு மேற்காணும் - A kind of paralysis, progressive in its course by the aggravated condition of Vayu arising from consumption of food containing excess of starchy substances. It affects the whole nervous system and is marked by a characteristic tremor of the limbs and the head. It is also know as Paralysis agitans, Shaking palsy or Parkinson’s disease. It is most common in males over 40 years of age.**