மலம் சப்தத்துடன் கழிந்து, கிறுகிறுத்த வயிறு வலித்து உளையும் போது மலத்தில் இரத்தம் சற்றுக் கலந்து விழுந்து, பலங் குன்றி, முகம் பேதப்பட வெளுத்துக் காணும் ஓர் வாயு நோய் - A disease characterised by frequent evacuation of stools mixed with blood, causing colic pains, giddiness, progressive failure of strength etc. It is marked by pinched features and anaemia – Dysenteric diarrhoea.**