மந்தாக்கினி ரோகம் -வயிறு கோளாறடைவதினால் அன்னபானாதிகளைச் சாதாரணமாய்த் தகிக்கக்கூடிய வல்லமை அற்று மாந்தம் ஏற்பட்டு அதனால் புளியேப்பம், வயிற்றுப் பிசம், மலபந்தம் முதலிய தீக்குணங்களையுண்டாக்கித் துன்புறுத்தும் ஓர் விதச் செரியாமை நோய் - A derangement of the stomach, resulting in the disorder of its functions as tympanites, sour belching, constipation etc, due to insufficient quantity or impaired quality of the gastric juice or to the deficient action of the gastric muscles – Atonic dyspepsia.**