அக்கினி மந்தம் - உடம்பிற் சூடு மிகுதியாகக் கொண்டு சாப்பிட்டவுடன் வயிறு பொருமிக் கொண்டிருக்க, அதன் மேல் மறுபடியும் சாப்பிடுவதாலும், மிகுதியாய்க் கொதிக்கும் நீரை உட்கொள்வதாலும் உண்டாகும் ஓர் செரியாமை நோய் - Impaired or imperfect digestion arising from excessive heat in the system or from some erros in the diet, or by drinking water excessively – hot-Indigestion. It is also said to be due to catarrh of the mucous coat of the stomach and to the presence of abnormal ferments arising from gastric disorders – Dyspepsia.**