6 நாள் முதல் 10 நாள் வரை பசி தாகமின்மை, அரோசிகம், வாய்க்கசப்பு, எரிச்சல், கைகாலுளைவு முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வகைக் காய்ச்சல் - A fever characterised by loss of appetite with thirst for a duration of 6 to 10 days. Nausea, bitterness of taste, burning sensation, pain in the limbs etc – A kind of gastro – bilious fever.**