நமைச்சலையும், எரிச்சலையும் உண்டாக்கும் அக்கியைப் போன்ற ஓர் வகைக் கரப்பன் - A skin disease of the type of herpes attended with itching and burning – Herpes desquamans alias Tinea imbricata.**
நமைச்சலையும், எரிச்சலையும் உண்டாக்கும் ஓர் வகைக் கரப்பன் நோய் - Red spots consisting of small papulae and terminating in a brownish itchy scab, a kind of eezema marked by itching and burning – Eczema papulosum.**