அக்கிப் பீச்சிடல், அக்கி எழும்பல் - The formation of grouped vesicles on an inflamed skin in any part of the body – Herpes. **
பல்லி மூத்திரம் உடம்பில் படுவதால் சிறு சிறு கொப்புளங்கள் எழும்புவதாகச் சொல்லப்படும் அக்கியைப் போன்ற ஓர் விரணம். - A group of small ulcers said to be formed on the surface of the skin as a result of blistering caused by the urine of lizards.**