குளிர் சுரங்கண்டு உடம்பிற் சில பாகங்களில் சதை வீங்கிச் சிவந்து வலி கண்டு தினவும் எரிச்சலுங் கூடிய குருக்களையெழுப்பிச் சில நாளைக்குள் குணமடையும் ஓர் சருமநோய் - A contagious skin disease appearing with eruptions on certain parts of the body. It is marked by chillness, fever, local redness of the skin, and intense itching and burning on the affected parts. It usually ends in recovery in a few days unless complicated with some other affection – Idiopathic Erysipelas.**