(அக்கி + படலம் = கண்படலம்) - Sclerotic coat of the eye. It is the hard white and fibrous membrane, which, with the cornea, forms the outermost coat of the eye Sclerotica.**
கண்ணின் நரம்பின் வழியாய்க் காணும் அக்கியைப் போன்ற குருக்களை எழுப்பி வலியையுண்டாக்கும் ஓர் நோய் - An acute inflammatory disease of the eye marked by groups of small vesicles of the nature of herpes along the course of the ophthalmic nerve – Zoster opthalmicus **
அக்கிக்கண் கருவிழியின் மேற்றோலில் சிவந்த அக்கியைப் போன்ற குருக்கள் எழுப்பி எரிவு கண்டு விரணமாகித் துன்புறுத்தும் ஓர் விதக் கண்ணோய். - An eye disease characterised by the formation of small vesicles on the cornea, which ulcerate and then heal. Herpetic inflammation of the cornea – Herpes Cornese.**