உடம்பில் அக்கியையெழுப்பும் ஓர் வகைக் காய்ச்சல் - A fever accompained by herpes – Herpetic fever. **
உடம்பில் சிறு குருக்களை யெழுப்பும் ஓர் வகைக் காய்ச்சல் - An eruptive fever, also the eruption which characterises such fever – Exanthema**
.குழந்தைகளுக்கு அக்கியையெழுப்பும் காய்ச்சல் - Remittent fever in children followed by a rash – Exanthema subitum.**