அக்கியைப்போல கண் சிவந்து சிறு குருக்களை எழுப்பி எரிச்சலை உண்டாக்கும் ஓர் கண்ணோய் - An eye disease characterised by small vesicles as in the case of herpes with burning sensation – Herpes Ophthalmicus. **
அக்கினிக் கரப்பன் - An exanthematous eruption on the skin followed by burning sensation – A severe type of herpes.**
கருவிழியின் மேற்றோலில் சிவந்து அக்கியைப் போல் சிறு சிறு கொப்புளங்கள் எழும்பி எரிவு கண்டு விரணமாகும் ஓர் கண்ணோய் - Herpetic inflammation of the cornea herpes corneae.**