அக்கரப் புண் - வாய் நாக்கு, உதடு இவ்விடங்கள் வெந்து அதனால் ஏற்படும் விரணம் - A sore caused by the ulceration of the mouth, tongue and the lips – An aphtous sore.**
மேல் இமையில் உண்டாகும் புண் - A sore on the upper eyelids.**
கண்ணின் மேலிமையின் விரணம் - Ulceration of the upper eye – lid – A kind of Blepharitis.**