வாய், உதடு அல்லது நாக்கு, இவ்விடங்களில் அழற்சியினாற் சிறு கொப்புளங்கள் எழும்புதல் - Formation of small ulcers in the mouth, the lip or the tongue owing to inflammation of the mucous membrane – Stomatitis. See அக்கரப்புண்.