இமை மயிர் உதிருவதுடன், இமையில் விரணம், அனற்போல் காந்தல், இரத்தம் வடிதல், வீக்கம் அல்லது தடிப்பு ஆகிய குணங்களை உண்டாக்கும் ஓர் வகைக் கண்ணோய் - A pustular disease of the eye - lid marked by the loss of hair in the eye - lashes due to the presence of microorganisms, inflammation, burning sensation, swelling or thickening, oozing of blood etc. A parasitic disease of the eye - lids - Ulcerative blepharitis, e.f. Tinea Ciliorum.**