வாயில் அழற்சியை உண்டாக்கி நாக்கிலும் உதட்டிலும், சிறு கொப்புளங்களை எழுப்பும் ஓர் வகை காய்ச்சல். - A kind of fever accompanied by inflammation of the mouth and ulcers on the lips and the tongue – Aphthous fever - Febris aphthose.**