மரம், புல், பூண்டு முதலான அசரப் பொருள்களினாலும், பாஷாண முதலிய தாதுக்களினாலும், தேள், பாம்பு, சிலந்தி முதலிய பிராணிகளின் சங்கம விஷத்தினாலும் ஏற்படும் விஷநோய் - Diseases arising indirectly from the vegetables, mineral and animal poisons. It is opposed to கிருத்திரம விஷம், poisons imported into the system directly by mixing it with other substances.**