வாத பித்தத்தினால் மறைந்து அகழியைப் போல் ஆசனவாயைச் சுற்றி நான்கு பக்கமும் துவாரங்களை உண்டாக்கி இரத்தம் சீழ் முதலியவைகளை ஒழுகச் செய்யும் ஓர் வகைப் பவுத்திரம். இதற்கு வட மொழியில் “பரிட்சேபி பகந்தர விரணம்” என்று பெயர் - An abnormal channel of communication between the bowel and the surface round the anus - A kind of Anal Fistula.**