Search Keyword in TAMIL WORD category
அக்குளுக் காட்டுதல்
[ Akkulukkaattuthal]
- a. அக்குள் பாய்ச்சல் - கையாற் தொட்டுக் கூச்சம் அல்லது சிரிப்பையுண்டாக்கல்.
b. To touch or poke a person lightly in the arm pit to provoke a peculiar uneasy sensation or to excite a spasmodic laughter – Titillation. see also அக்கில் பாய்ச்சல்.