Search Keyword in TAMIL WORD category
அக்கினி கருப்பம்
[ Akkinikaruppam]
- a. அக்கினி கர்ப்பம் - நெருப்பைத் தன்னிடமாகக் கொண்டது.
b. Pregnant with fire.
a. சூரிய காந்தம்.
b. A gem said to contain and give out sun’s heat, the sunstone.
a. கடல் நுரை.
b. A frothy substance engendered by the submarine fire.
a. தீப்பொறி.
b. A spark.
a. நீர் மேல் நெருப்பு (மகா சோதிஷ்மதி).
b. A fire plant – Ammannia vesicatoria?.