Search Keyword in NATURE category
- a. ஆகாயம்.
b. Sky.
a. உருவமற்றது.
b. Formless.
a. வெள் விழியில் நீர் கோர்த்து, வடிந்து, கண் மத்தியில் எரிச்சலுண்டாகிப் பீளை கட்டிப் பகல் வெளிச்சம், மங்கிய விளக்கு வெளிச்சத்தைப்போற் காணப்படும்படிச் செய்யும் ஓர் கண்ணோய்.
b. A disease causing dimness of vision attended with swelling of the ocular conjunctive, burning sensation and mucopurulent discharge.