Search Keyword in NATURE category
அடுக்குப் பாறை
[ Adukkuppaarai]
- a. நிலத்தில் தளவரிசையாகப் புத்தகத்தின் ஏடுகளைப் போல் ஒன்றன்மேல் ஒன்றாகச் சமைந்த கற்பாறை, இவ்வடுக்கில், கடைசியாகக் கீழில் இருப்பது தான் மிகப் பழமையானது.
b. A rock composed of different strata formed one above the other horizontally like the leaves of a book., the lowest being the oldest – Stratified rock.