இமைகளில், எரிச்சல், குத்தல், வலி இவைகளுடன் கூடிய, சிறிய, மிருதுவான, சிகப்புக் கட்டியை எழுப்பும் ஓர் வகைக் கண்ணோய். - A small, soft, copper-coloured pustule appearing on the eye-lid. It is attended with burning and pricking sensation and a slight pain; a sebaceous cyst of an eyelid – Blepharo-atheroma.